Saturday, October 20, 2007

நம்ம வீட்டு கொலு

இது நவராத்திரி காலம். இன்று சரஸ்வதி பூஜை. இப்போ கூட எங்க வீட்டு கொலு பற்றி ஒரு பதிவு போடல்லைன்னா எப்படி?

இதுதான் மெயின் கொலு.

DSC01195

ரெண்டு பக்கமும் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாதிரி.

DSC01197

என் மகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த 'தாஜ் மஹால்' மாடெல்

DSC01202

செட்டியாரும், ஆச்சியும் இல்லாத கொலுவும் ஒரு கொலுவா?

DSC01203

ஒரு பேர்ட்ஸ் ஐ பார்வை

DSC01206

ஹிஹி, கிரிக்கெட் நம்ம வாழ்க்கையிலே ஒரு இன்றியமையாத அம்சமாயிட்ட பிறகு, கொலுவிலே அதை விட்டுட முடியுமா?

DSC01210

5 comments:

துளசி கோபால் said...

SUPER.

Romba nallaa irukku Taj mahal.

(sorry no tamil font)

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப சிறப்பா அமைஞ்சு இருக்கு பாலா.

சிரமம் எடுத்து அமைத்து இருக்கிறீர்கள்.
உங்க குடும்பத்துக்கும் உங்களுக்கும் நவராத்திரி, சரச்வதி பூஜா வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

birds eye view வித்தியாசமா இருக்கு .எங்க ஏறி எடுக்க முடிந்தது?

Anonymous said...

துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி
சரணம், சரணம். சரணமம்மா
அகிலம் எல்லாம் நிறைந்திடுவாய்
ஆனந்தம் எங்கும் நிறைத்திடுவாய்.

மகளின் கைவண்ணம், உங்கள் பேர்ட்ஸ் ஐ பார்வை, கிரிக்கெட் ஸ்டேடியம், கொலு
எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

Anonymous said...

Is this legal in Saudi?