Sunday, October 21, 2007

கொசுறுப் பதிவு

ஆசிரியர் : வல்லினம், மெல்லினம், இடையினம் எடுத்துக்காட்டு சொல்லு பார்ப்போம்.


மாணவன் : 20-20 போட்டி வல்லினம் சார். முதல் பந்திலிருந்தே விளாச ஆரம்பிக்கனும்.

ஒரு நாள் போட்டி இடையினம் சார். வேகமா ஆரம்பிச்சு, ஸ்பின்னர்ஸ் வரும்போது சற்று நிதானமாகி, 35 ஓவருக்கு மேலே பொளந்து கட்டனும் சார்.

5 நாள் டெஸ்ட் போட்டி, மெல்லினம் சார். நிதானமா டொக்கு டொக்குன்னு கட்டை போட்டு, செஞ்சுரி போடறதுக்காகவே ஆடறது சார்.

2020 லே வல்லரசு ஆனம்னா என்னென்ன வெல்லாம் பன்ணனும்?

இப்பத்தானே 20-20 கிரிக்கெட் போட்டியிலே வல்லரசு ஆயிருக்கோம். இதுதான் தொடக்கம். மத்ததயெல்லம் இனிமேதான் ஆரம்பிக்கனும்..

1 comment:

cheena (சீனா) said...

நல்ல நல்ல பதிவுகளுக்கு இடையே இது மாதிரி நகைச்சுவைப் பதிவு ஒன்று கொசுராக இட வேண்டி இருக்கிறது. என்ன செய்வது. நட்சத்திரப் பதிவருக்கே இக்கதி.