Wednesday, June 13, 2007

ஜெயலலிதாவின் மேல் நடவடிக்கை - உயர்நீதி மன்றம்.

ஜெயலலிதாவின் மேல் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் குப்புசாமி் தொடர்ந்த பொதுநல வழக்கில், செல்வி.ஜெயலலிதா 2001 சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்ள பொய்யான தகவல்கள் காரணாமாக அவர்மேல் இந்திய பீனல் கோடு செக்ஷன் 177ன் படி தகுந்த நடவடிக்கையெடுக்கக் கூறி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்த போதிலும், இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக சாடியுள்ளது.

பொது வாழ்வில் உள்ளவர்கள் மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்றும், அவர்களே விதி முறைகளை மீறும் போது, அவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாதென்றும் செல்வி ஜெயலலிதாவை கடுமையாக இடித்துக் கூறியுள்ளது

Sufficient material for EC to act against Jayalalithaa: HC

Wednesday June 13 2007 16:55 IST


3 comments:

வெங்கட்ராமன் said...
This comment has been removed by the author.
வெங்கட்ராமன் said...
This comment has been removed by the author.
வெங்கட்ராமன் said...

////////////////
செல்வி ஜெயலலிதாவை கடுமையாக இடித்துக் கூறியுள்ளது
////////////////

நீங்க என்னத்த இடிச்சாலும் ஜெயலலிதாவை ஒன்னும் பண்ணமுடியாது.

எல்லாம் நம்ம நேரம். வேற என்னத்த சொல்ல,

தலமையே இப்படி இருந்தா தொண்டரெல்லாம் எப்படி இருப்பாங்க.