Friday, February 02, 2007

KISS பற்றிய சில விவரங்கள்

KISS பற்றிய சில விவரங்கள்

  • யாருக்கு, எங்கே, எப்போழுது, ஏன், எதற்கு என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளவும்
  • சம்பத்தப்பட்டவர்களுடன் தனி அறையில் இருக்கவும்.
  • எதிரிலிருப்பவரின் கவனத்தை ஈர்க்கவும்
  • என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லவும்
  • ரொம்ப குறைந்த நேரமும், அதே சமயம் அதிக நேரமும் எடுத்துக்கொள்ள கூடாது
  • முக்கியமான பாகத்தில் கவனம் இருக்க வேண்டும்
  • எதிரிலிருப்பவர் மீண்டும் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது முகவரியையோ கொடுக்கவும்.
  • இந்த சமயத்தில், இந்த விஷயங்களில் நன்கு பரிச்சயமுள்ள நபர்களை கூடவே வைத்துக்கொள்ளவும்.
என்ன? என்ன? கடைசி பாயிண்டைப் படித்ததும் ஒரே ஷாக்கா ஆயிடுச்சா? பின்ன நீங்க வேற ஏதோ கற்பனையிலே படிச்சா அப்படித்தான் இருக்கும்.

இது அத்தனையும் "Press Release" கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை. இதன் ஆங்கில மூலம் கீழே.

K.I.S.S (Keep It Short and Simple)

  • Use the 5Ws, Who, What, Where, Why and When to organize your message
  • Deliver the press release in a closed room
  • Begin with attention getting headline
  • Make the message clear and concise
  • Ideally less than one page, not too long and too short
  • Emphasis sould be made on important part of your message
  • Inlcude the contact information of the person whom the press can contact
  • Have personnel trained in Public Relations accompany you.

5 comments:

சென்ஷி said...

நல்ல கான்செப்ட்...:)))

சென்ஷி

Bala said...

சென்ஷி, வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி.

Unknown said...

மிகுந்த பயனுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை. இதில் கட்டுரையாளரின் நுண்ணறிவும், தமிழர்கள் அனைவரும் தொழிலில் முன்னேற வேண்டும் என்ற நன் நோக்கமும் அப்பட்டமாக விளங்குகிறது. சாதாரணமாக தொழிலறிவு அறவே இல்லாதவர்களும் புரிந்துகொண்டு எளிதில் செயல்படத் தக்கவாறு அழகாக எழுதப்பட்டுள்ள தேர்ச்சியான கட்டுரை. கட்டுரையாளர் மேலும் இது போல பயனுள்ள கட்டுரைகளை எழுதவேண்டும் எனபது என் ஆவல்.

அன்புடன்,
சாதி

Bala said...

//மிகுந்த பயனுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை. இதில் கட்டுரையாளரின் நுண்ணறிவும், தமிழர்கள் அனைவரும் தொழிலில் முன்னேற வேண்டும் என்ற நன் நோக்கமும் அப்பட்டமாக விளங்குகிறது. சாதாரணமாக தொழிலறிவு அறவே இல்லாதவர்களும் புரிந்துகொண்டு எளிதில் செயல்படத் தக்கவாறு அழகாக எழுதப்பட்டுள்ள தேர்ச்சியான கட்டுரை. கட்டுரையாளர் மேலும் இது போல பயனுள்ள கட்டுரைகளை எழுதவேண்டும் எனபது என் ஆவல். //

நண்பர் சாதி அவர்களுக்கு,

உங்கள் மறுமொழி இந்த பதிவுக்கா இல்லை, Microfranchising பற்றிய பதிவிற்கா என் தெரியவில்லை. ஆனால் இங்கேயும் அது ஒரு sattire ஆக பொருந்ததுவது போல தோன்றுகிறது.

அன்புடன் பாலா.

Anonymous said...

Great work.