Monday, February 05, 2007

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 419 டிம்சி தண்ணீர் தர நடுவர் மன்றம் தீர்ப்பு.


மூன்று நீதிபதிகளைக் கொண்டு 17 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடத்தப்ப்ட்ட காவிரி மன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது. தீர்ப்பில் தமிழகத்திற்கு 419 டி்மசி தண்ணீரு, கர்நாடகத்திற்கு 270 டி்ம்சி தண்ணீரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளா அரசு 30 டிம்சியும், புதுச்சேரி 7 டிம்சியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர்.

1 comment:

Bala said...

முதலில் தினமலரில் இருந்து வெட்டி ஒட்டியதில் எழுத்துரு சதி செய்து விட்டது. எனவே தமிழ்மணம் மற்றும் தேன்கூடு வலைபதிவுகளில் வெளியிடப்பட்டிருக்கும் குறிப்பு "கச முச" என்று இருக்கும். தற்பொழுது பதிவை மீண்டும் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளேன்.

சங்கடத்திற்கு மன்னிக்கவும்