Wednesday, May 17, 2006

இட ஒதுக்கீட்டில் CPM மின் அணுகுமுறை

1) OBC உள்ள Creamy layer ஐச் சேர்ந்தவர்கள் இட ஒதிக்கீட்டில் இருந்து விலக்கப்படவேண்டும்.
2) Forward Community யில் உள்ள பொருளாதரத்தில் பின்னடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் CPM மின் இந்த அணுகுமுறை மிகவும் வரவேற்கத் தக்கதே. இது ஒதுக்கீட்டு முறையை சாதி அணுகுமுறையிலிருந்து, பொருளாதார அடிப்படை அணுகுமுறைக்கு இட்டு செல்லும் பயணத்தின் முதல் மைல் கல்லாகும். இது முதலில் கல்வி நிலையங்களில் அமுல் செய்யப்பட்டு, பின்னர் வேலை வாய்ப்புகளிலும் செயலாக்கப்பட வேண்டும்.

இத்தனை நாள் இருந்து வந்த சாதி வழி ஒதுக்கீடு முறையை மாற்ற அரசுக்கு கிடத்த நல்ல ஒரு சந்தர்ப்பம். இப்போதுள்ள பல சங்கடங்களுக்கு நிரந்தர தீர்வு காண வழி வகுக்கும்.

இப்போது பிரதமர் அமைத்துள்ள நால்வர் சபை, இந்த ஆலோசனையை நாட்டு நலன் கருதி ஏற்க வேண்டும்.

இந்த ஆட்சியில் கம்யுனிஸ்ட் கட்சிகள் பல நல்ல ஆலோசனைகளை அளித்து உள்ளன. பாராட்டுகள்.

1 comment:

Anonymous said...

//இப்போது பிரதமர் அமைத்துள்ள நால்வர் சபை, இந்த ஆலோசனையை நாட்டு நலன் கருதி ஏற்க வேண்டும்.

இந்த ஆட்சியில் கம்யுனிஸ்ட் கட்சிகள் பல நல்ல ஆலோசனைகளை அளித்து உள்ளன.
//

அருமையான ஆலோசனை. கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.