Saturday, January 20, 2007

கலைஞருக்கு நன்றி.

"தட்ஸ்டமில்" இணைய தளத்தில் இன்று(20/01/2007) வெளியாகியிருக்கும் "கேள்வியும் நானே, பதிலும் நானே" வரிசையில் கலைஞரின் கேள்வி--- பதில் ஒன்று.

-----------------=============================
÷PÒÂ: }[P÷Í •ßÁ¢x ö\ßøÚ ©õ|Pµõm]z ÷uºu¼À «sk® 99 Ch[PÎÀ {ØQ÷Óõ® Gߣx E[PÍx SØÓzøu }[P÷Í J¨¦U öPõshuõPuõ÷Ú Aºzu®?

P¸nõ{v: P®¥µ©õPz yUS ÷©øhUS |h¢x Á¢x yUSU P°øÓ •zuªmk ©õsk ©i¢uõ÷Ú Pmhö£õ®©ß& Gß •Pzøu ‰hõ÷u, Ãs £È÷¯ØÖ ÂÈ ‰hz u¯õµõP÷Á C¸UQ÷Óß GßÖ yUS ÷©øh°À öuõ[QÚõ÷Ú \uõ® E÷\ß & AÁºPÒ GÀ»õ® SØÓzøu J¨¦U öPõshuõP Aºzu©õ?


-----------------=============================
கலைஞர் என்ன சொல்ல வருகிறார். கட்ட பொம்மனும், சதாம் ஹுசேனும் ஒன்று என்றா? வெள்ளையனை எதிர்த்து, வரி கொடாமல் எதிர்த்து, தம் மக்களை காத்திட்ட கட்டபொம்மனும், தன் குடி மக்களையெ சுட்டுக் கொன்று, கொடுங்கோலாட்சி செய்த சதாமும் ஒன்று என்றா?

ஆனால் ஒன்று நிச்சயமாகப் புரிகிறது. சதாமுக்கும் தனக்கும் வேறுபாடில்லை என்றும், தானும் சதாமும் ஒன்றுதான் என்று, எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி தன் வாயினாலேயே வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

தமிழ் மக்களை ரவுடிகள் மூலம், அடித்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, மாநகராட்சியை கைப்பற்றிய தனக்கும், தனது படையை வைத்து அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற சதாம் ஹுசேனுக்கும் வேறுபாடில்லை என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

கலைஞருக்கு நன்றி.

No comments: