tag:blogger.com,1999:blog-8610127.post8281701700458857730..comments2023-04-16T15:21:29.469+03:00Comments on BalaBlooms: மரத்தை வெட்டினால் 1 கோடி ரூபாய் இனாம்.Balahttp://www.blogger.com/profile/02049265530256846943noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8610127.post-21387256532169701282007-11-16T08:16:00.000+03:002007-11-16T08:16:00.000+03:00ஓஹ் நீங்க இதை அபத்தம் என்று சொல்ல வந்தீர்களா, நான்...ஓஹ் நீங்க இதை அபத்தம் என்று சொல்ல வந்தீர்களா, நான் ஒரு மரத்திர்க்கே இத்தனை சக்தி இருக்கும் போது அந்த மணல் திட்டு ராமனால் கட்டப்பட்டது அதான் அதுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என நிறுவ முயன்றதாக நினைத்துவிட்டேன், அப்படித்தான் உங்கள் எழுத்தும் இருந்தது, அபத்தம் என்று சொல்லும் தொனி தெரியவில்லை.

அதான் இப்போ தெளிவுப்படுத்திட்டிங்களே , அப்புறம் என்ன நான் ரிலாக்ஸ் ஆகிடுறேன்... நீங்களும் ஆகிடுங்க!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-90267577014495642742007-11-16T07:39:00.000+03:002007-11-16T07:39:00.000+03:00நண்பர் வவ்வால்,relax.. please relax...மரத்துக்கு க...நண்பர் வவ்வால்,

relax.. please relax...மரத்துக்கு கீழே பூதம் வாழுகின்றது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம், டிரெட்ஜர் உடைந்தது தெய்வ குத்தம் என்று அப்போது சொன்னது.

சில நேரங்களில் சிரிக்கவும் முயற்சி செய்யுங்கள்...

சரி, வலையிலே பதிவு போடனும்னா, கணிணி இல்லாம, ஓலைச்சுவடியும் எழுத்தாணியுமா உபயோகப்படுத்த முடியும்?Balahttps://www.blogger.com/profile/02049265530256846943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-75248845764873546242007-11-16T00:58:00.000+03:002007-11-16T00:58:00.000+03:00//நான் அந்த மரக் கதைக்கும், இந்தப் பால விவகாரத்திற...//நான் அந்த மரக் கதைக்கும், இந்தப் பால விவகாரத்திற்கும் ஒரு முடிச்சும் போடலைடா, சாமி, ஏதோ ஞாபகம் வந்திச்சு சொன்னேன், அம்புட்டுத்தான்….//

அது தான் போட வேண்டிய முடிச்சை எல்லாம் போட்டாச்சே அப்புறம் என்ன ஏதோ ஞாபகம் வந்துச்சு, வேற எதுவும் ஞாபகம் வராமா அந்த மணல் திட்டு தான் ஞாபகம் வருதோ :-))

உங்களைப்போன்றவர்களுக்கு மூட நம்பிக்கைகளை விதைக்கவும் , கணினி தேவைப்படுதுல்ல, ஒரு வேளை கணினிக்குள்ள கூட குட்டிச்சாத்தான் இருக்கு அதான் இயக்குதுனு சொன்னாலும் சொல்விங்க :-))

இதுல சூப்பர் கம்பியூட்டர் பற்றி எல்லாம் பதிவு வேற போடுறிங்க!

ஒரு கோடி ரூபாய் கண்டிப்பாக கிடைக்கும் என்று உத்திரவாதம் தந்தால் நான் அம்மரத்தை நீக்கி காட்டுகிறேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com