tag:blogger.com,1999:blog-8610127.post4710707149621072177..comments2023-04-16T15:21:29.469+03:00Comments on BalaBlooms: சாகரன் என்கிற கல்யாணின் மறைவு....Balahttp://www.blogger.com/profile/02049265530256846943noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8610127.post-82000018452963660602007-12-13T16:45:00.000+03:002007-12-13T16:45:00.000+03:00Dear Mr BALA,My deep condolences ....You are not m...Dear Mr BALA,

My deep condolences ....
You are not mentioned how kalyan died, and i was searching in your profile to find out your e mail id.
i could n't. Nandhakumar.B
nand1972@gmail.comNandhakumar BALAhttps://www.blogger.com/profile/16922709957713950527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-31078294355113186732007-02-14T09:17:00.000+03:002007-02-14T09:17:00.000+03:00நேற்று இரவு கல்யாணின் துணைவியாரும், குழந்தையும் கி...நேற்று இரவு கல்யாணின் துணைவியாரும், குழந்தையும் கிளம்பி இன்று(14/2/2007) அதிகாலை சென்னை சென்றடைந்தார்கள். ரியாதில், கல்யாண் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றே (14/2/2006) அனுப்பி வைக்கப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. அவ்வாறாயின் நாளை காலை சென்னை வந்து அடைவார். இறைவன் இதற்காகவாவது அவருக்கு ஆசி புரியட்டும்.

வீட்டு முகவரியும் தொலைபேசி எண்களும் மற்றும் இறுதிச் சடங்கு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள
http://djanakiraman.googlepages.com/Balahttps://www.blogger.com/profile/02049265530256846943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-89596524286383440262007-02-14T01:29:00.000+03:002007-02-14T01:29:00.000+03:00வலியை உணரமுடிகிறது பாலா. எனது கண்ணீரஞ்லிகள்.சில வே...வலியை உணரமுடிகிறது பாலா. எனது கண்ணீரஞ்லிகள்.

சில வேளைகளில் சிலவற்றை என்னதான் முயன்றாலும் எந்த விதத்திலும் நியாயப்படுத்தி ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆறாத ரணமாக மாறாத வடுவாக நிலைத்து நின்றுவிடும்.

காலம் தான் மருந்து என்ற பம்மாத்து வார்த்தைகள் சொல்லாமல் இந்தத் துயர நிகழ்வைத் தாங்கக்கூடிய மனஉறுதியை அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறைவன் அருளட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

துயருடன்
சுந்தர்Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-25165416569163380292007-02-14T00:22:00.000+03:002007-02-14T00:22:00.000+03:00ரெம்ப சோகம். இந்தியாவுக்குச் சென்றுவிட்டாரா?ரெம்ப சோகம். இந்தியாவுக்குச் சென்றுவிட்டாரா?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-62020669987605003832007-02-13T23:10:00.000+03:002007-02-13T23:10:00.000+03:00கல்யாண்-சாகரனைப்பற்றி வரும் ஒவ்வொரு பதிவுவையும் பட...கல்யாண்-சாகரனைப்பற்றி வரும் ஒவ்வொரு பதிவுவையும் படிக்கும்போதும் மனம் கனத்துப்போய்
கண்ணீர் வழிகிறது.

அவரின் குடும்பத்திற்கு எந்தவிதமான ஆறுதலைச் சொல்ல முடியும்?
(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-42737595277183144832007-02-13T22:39:00.000+03:002007-02-13T22:39:00.000+03:00என்னய்யா கொடுமை இது.:(நடப்பவை நன்மைக்கே என்று தேற்...என்னய்யா கொடுமை இது.

நடப்பவை நன்மைக்கே என்று தேற்றிக் கொள்ள நினைத்தாலும், இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது யார் நன்மைக்கு?

காலா! உனை நான் சிறு புல்லெனெ மதிக்கிறேன்: என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-85200296647077701052007-02-13T22:11:00.000+03:002007-02-13T22:11:00.000+03:00:(((((:(((((VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8610127.post-44925110959253117282007-02-13T22:06:00.000+03:002007-02-13T22:06:00.000+03:00மிகுந்த வருத்தமளிக்கும் நிகழ்வு!அவருடைய குடும்பத்த...மிகுந்த வருத்தமளிக்கும் நிகழ்வு!

அவருடைய குடும்பத்தார் இந்த மீளா துயரிலிருந்து வெளிவர மனவலிமை கிடைக்கட்டும்.சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com